Surgery for Raina

img

ரெய்னாவுக்கு அறுவை சிகிச்சை

இந்திய கிரிக்கெட் அணி யின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா காயம் மற்றும் பார்ம் பிரச்சனை யால் கடந்த ஒன்றரை ஆண்டு களாகத் தேசிய அணியில் இடம் பெறாமல் ஐபிஎல் தொடரில் மட் டும் விளையாடி வந்தார்.